கவிதைகள் இதழ்

அன்புள்ள ஜெ,

இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் சிறப்பிதழாக டிசம்பர் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில்  சொல்புதிது இதழில் வெளிவந்த கவிதைகள் பற்றி எழுத்தாளர் யுவன் – ஜெயமோகன் உரையாடல் தொகுப்புடன், கமலதேவி, பாபு பிரித்விராஜ் எழுதிய யுவன் கவிதைகள் பற்றிய வாசிப்பனுபவ கட்டுரையும், கடலூர் சீனு எழுதிய கட்டுரை தொடரின் இறுதி கட்டுரையான ‘விட்டகலா குருதிகறை’ கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.

http://www.kavithaigal.in/

நன்றி,

ஆசிரியர் குழு

 

(மதார், நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.)

முந்தைய கட்டுரைஇன்றைய சந்திப்புகள்
அடுத்த கட்டுரைஇன்று விஷ்ணுபுரம் விழா தொடக்கம்…