ஷைலஜா ரவீந்திரன்

ஷைலஜா ரவீந்திரன் வாழ்க்கைவரலாறு, மொழியாக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கிறார். தன் தாய்மாமனும் விண்வெளி ஆய்வாளருமான ஜி.மாதவன் நாயர் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். நீல பத்மநாபன்பொன்னீலன்எஸ். ராமகிருஷ்ணன்பெருமாள் முருகன்தமிழ்மகன் ஆகியோரின் படைப்புகளை மொழியாக்கம் செய்துள்ளார். கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம், மு. கருணாநிதி எழுதிய நெஞ்சுக்குநீதி ஆகிய நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார்.

ஷைலஜா ரவீந்திரன்

ஷைலஜா ரவீந்திரன்
ஷைலஜா ரவீந்திரன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவிழா, கடிதங்கள்.
அடுத்த கட்டுரைமேட்டிமைவாதம் என்னும் சொல்…