விஷ்ணுபுரம் விருது ஏற்புரைகள்

விஷ்ணுபுரம் விருது பெற்றவர்களின் ஏற்புரைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தங்கள் மீதான ஏற்பை எதிர்கொள்கின்றன. விழாவின்போது பகலில் நீண்ட உரையாடல் ஒன்று அவர்களுடன் நிகழ்ந்திருக்கும். அதில் பல வினாக்களுக்கு அவர்கள் பதிலளித்திருப்பார்கள். ஆகவே பொதுவாக ஏற்புரைகள் அந்த உரையாடலின் நீட்சியாக அமைவதே வழக்கம்.

முந்தைய கட்டுரைதி. வே. கோபாலையர்
அடுத்த கட்டுரைமாயங்களின் கதை சொல்லி – ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்