கடந்த காலத்தில் விஷ்ணுபுரம் அரங்குக்கு வந்து உரையாற்றியவர்களில் சில அயல்விருந்தினரின் சிறப்புரைகள் காணொளிகளாக. முன்னர் பல உரைகள் முறையாகப் பதிவுசெய்யப்பட்டு வலையேற்றம் செய்யப்படவில்லை. சுருதி டிவி பதிவுகள் வந்த பின்னரே ஆவணப்படுத்தல் சிறப்பாக நிகழ்ந்துள்ளது.
மமங்க் தய் உரை. சாரு நிவேதிதா விருது பெற்றார், 2022
ஜெய்ராம் ரமேஷ் உரை. விக்ரமாதித்யன் விருது பெற்றார். 2021
சின்ன வீரபத்ருடு உரை, விக்ரமாதித்யன் விருதுபெற்றார் 2021
ஜான்னவி பருவா உரை. அபி விருதுபெற்றார் 2019
கே.ஜி.சங்கரப்பிள்ளை உரை, அபி விருதுபெற்றார் 2019
அனிதா அக்னிஹோத்ரி உரை , ராஜ்கௌதமன் விருதுபெற்றார் 2018
மதுபால் உரை, ராஜ்கௌதமன் விருதுபெற்றார் 2018
ஜனிஸ் பரியத் உரை. சீ.முத்துசாமி விருதுபெற்றார்
எச்.எஸ்.சிவப்பிரகாஷ் உரை, 2016 வண்ணதாசன் விருதுபெறுகிறார்