மஞ்சேரி ஈச்வரன்

மஞ்சேரி எஸ். ஈச்வரன் ஆங்கிலத்தில் எழுதியவர், ஆனால் புதுமைப்பித்தன் தலைமுறை இலக்கியவாதிகள் நடுவே ஒரு தமிழிலக்கியவாதியாகவே அறியப்பட்டார். அவருடைய படைப்புகள் தொடர்ச்சியாக தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாயின. சாரதாவுக்கு தேசியவிருது பெற்றுத்தந்த நிமஜ்ஜனம் என்னும் தெலுங்கு திரைப்படம் அவருடைய கதையை அடிப்படையாகக்கொண்டது

மஞ்சேரி ஈச்வரன்

மஞ்சேரி ஈச்வரன்
மஞ்சேரி ஈச்வரன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரையுவன் கட்டுரைகள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுகள், நினைவுகள்