யுவன் பேட்டிகள்

யுவன் சந்திரசேகரை நண்பர்கள் எடுத்த பேட்டிகள் மற்றும் அவருடனான கலந்துரையாடல்கள். பேட்டிகள் எழுத்தாளர்களுடனான ஓர் உரையாடலுக்கு வாசகனை அழைக்கின்றன. ஏற்கனவே எழுத்து வழியாக வாசகன் எழுத்தாளனுடன் உரையாடிக்கொண்டேதான் இருப்பான். அந்த உரையாடல் பேட்டிகள் வழியாக கூர்கொள்கிறது.

க.நா.சு காணொளி அரங்கு, அமெரிக்கா – யுவன் சந்திரசேகர்

யுவன், பேட்டி- கமலதேவி

யுவன் சந்திப்பு – கி.ச.திலீபன்

முந்தைய கட்டுரைபா.ரா,சுபத்ரா- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதுஞ்சத்து எழுத்தச்சன்