யுவன் சந்திரசேகரின் படைப்புகள் பற்றிய காணொளிகள். யுவன் சந்திரசேகர் குறித்து அண்மையில் ஒரு தொடர்கவனம் உருவாகியது. அதற்கு நம் நண்பர்கள் எடுத்த முயற்சிகள் முதன்மைக்காரணம். பல்வேறு கோணங்களில் யுவன் பற்றிய உரையாடல்கள் இவை.
யுவன் சந்திரசேகரின் புனைவுலகம்- உரைகள்
யுவன் என்னும் கதைசொல்லி