எஸ்.சங்கரநாராயணன் தமிழில் பொதுவாசிப்புக்குரிய இதழ்களில் முப்பதாண்டுகளகாக் கதைகள் எழுதி வருபவர்.“ஷங்கர நாராயணன் நிறைய தமிழில் எழுதுவது மட்டுமல்ல; நிறைய ஆங்கிலம்வழி உலகளாவிய எழுத்துகளை ஒருவரால் முயன்று பெறும் அளவுக்கு அறிவார். தமிழ் எழுத்துகளையும் அயல்மொழி எழுத்துகளையும் நிறைய தொகுத்தும் கொடுத்திருக்கிறார்.” என்று வெங்கட் சாமிநாதன் குறிப்பிடுகிறார்.
தமிழ் விக்கி எஸ்.சங்கரநாராயணன்