ஜார்ஜ் ஸ்தோஷ்

ஜார்ஜ் ஸ்டோஷ், தமிழ்நாட்டில் கடலூர் மற்றும் பண்ருட்டிப் பகுதிகளில் போதகராகப் பணியாற்றினார். தமிழில் கிறிஸ்தவக் காப்பியம் எழுதிய இந்தியர் மற்றும் தமிழர் அல்லாத ஒருவராக அறியப்படுகிறார். ஆனால், அவர் இந்தியாவில் மதப்பணி செய்தது நான்கே ஆண்டுகள் தான் என்பதால், அந்தக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் அவர் தமிழை முழுமையாகக் கற்று காப்பியம் எழுதுமளவிற்குத் தேர்ச்சி பெற்றிருந்தாரா என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை.

ஜார்ஜ் ஸ்தோஷ்

ஜார்ஜ் ஸ்தோஷ்
ஜார்ஜ் ஸ்தோஷ் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஷாகீரின் கதைகள்: கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎதிர்ப்பின் சலிப்பு