மல்லசத்திரம் கல்திட்டைகள்

கிருஷ்ணகிரி அருகில் உள்ள Dolmens என்கிற கற்திட்டைகள் பற்றிய யூடியூப் காணொளி இணைப்பை  நண்பர்  ஜெயவேல் அனுப்பினார். தீபாவளியன்று அங்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம்.  தீபாவளி அன்று செல்ல முடியாததால் அடுத்த நாள் செல்வதாக திட்டம். காலை பதினோரு மணியளவில் நண்பர்கள் அரூரிலிருந்து காரில் வந்தனர். நான் தர்மபுரியில் ஏறிக்கொண்டேன்.

மல்லசத்திரம் கல்திட்டைகள்

முந்தைய கட்டுரைவிழா, பாவண்ணன் கடிதம்
அடுத்த கட்டுரைவிழா, வெங்கடரமணன் கடிதம்