விஷ்ணுபுரம் விருதுவிழா 2023 அழைப்பிதழ்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2023

2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 16,17 தேதிகளில் கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் விழா நிகழும். 16 காலை 10 மணிமுதல் இலக்கிய அரங்கு தொடங்கும். விஷ்ணுபுரம் விருந்தினர்களான எழுத்தாளர்கள் வாசகர்களைச் சந்திப்பார்கள்.

(விஷ்ணுபுரம் விருந்தினர் பட்டியல்)

17 மாலை 530க்கு விருதுவிழா நிகழும். சிறப்பு விருந்தினர்களாக மலேசிய எழுத்தாளர் சையத் முகமது ஜாகிர் , இந்திய வரலாற்றாளர் ராமச்சந்திர குகா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

 

முந்தைய கட்டுரைநாலாயிர திவ்யப் பிரபந்த வகுப்புகள் அறிவிப்பு
அடுத்த கட்டுரையுவன் பேட்டி