விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:எஸ்.எம்.ஷாகீர்

2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. புகழ்பெற்ற மலேசிய எழுத்தாளரான எஸ்.எம்.ஷாகீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதை வழங்குகிறார். டிசம்பர் 17 அன்று மாலை கோவை ராஜஸ்தானி பவன் அரங்கில் விழா நிகழ்கிறது.

எஸ்.எம்.ஷாகீர்: தமிழ் விக்கி 

முந்தைய கட்டுரைகொடைமனங்கள், கடிதம்
அடுத்த கட்டுரைமயக்கழகு