கருத்தியல்கள் மானுடனின் பார்வையில், வரலாற்றில் செலுத்தும் செல்வாக்கு குறித்த நாவல் பின் தொடரும் நிழலின் குரல். மார்க்ஸியம் என்னும் கருத்தியல், அதை ஒட்டி உருவான சோவியத் ருஷ்யா என்னும் மாபெரும் அழிவுப்பரிசோதனை பற்றியது. அந்நாவல் குறித்த ஓர் உரையாடல்.