லயா

லயா என்ற பேரிலான இத்திட்டம் 2005ல் தொடங்கப்பட்டது. 2004ல் சுனாமி அடித்த பகுதிகளுக்குச் சென்று அந்த மக்களின் வாழ்க்கையை, இசையைப் பதிவுசெய்யும் நோக்கம் கொண்டது. மியான்மார், தாய்லாந்து, இந்தோனேசியா, தமிழ்நாடு, மாலதீவுகள் எனப் பல பகுதிகளின் இசை பதிவாகியிருக்கிறது. உச்சம் என்றால் மாலத்தீவுகளின் கலைஞர்களின் உக்கிரமான தாள நிகழ்ச்சிதான். தமிழ்ப்பகுதியில் கே.ஏ.குணசேகரன் ‘ஜீவிதப்படகு கரைசேரணும்’ என்ற நல்ல பாடலை அழகான உணர்ச்சிகளுடன் பாடியிருக்கிறார்.

டிவிடியாக வாங்கக்கிடைக்கிறது.

 

http://www.linktv.org/programs/the-laya-project

http://www.layaproject.com/layaproject/video.html

முந்தைய கட்டுரைஒரு கவிதைச்சாதனை
அடுத்த கட்டுரைசாதனைக்கவிதைபற்றி