நற்றுணை கலந்துரையாடல் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா அவர்களின் படைப்புலகம் சார்ந்து நிகழவுள்ளது. அழைப்பிதழை இங்கு இணைத்துள்ளோம்
அனைவரும் வருக!!!
நற்றுணை கலந்துரையாடல்
எழுத்தாளர் கீரனூர் ஜாகீர் ராஜா படைப்புகள் குறித்து,
நாள் 03-12-2023 ஞாயிறு
இடம்:- பிரபஞ்சன் அரங்கம், டிஸ்கவரி புக் பேலஸ், கேகே நகர், சென்னை
நாவல் அரங்கு
‘எழுத்தாளர்‘ சுரேஷ் பிரதீப்
‘எழுத்தாளர்‘ அகரமுதல்வன்
‘எழுத்தாளர்‘ ராயகிரி சங்கர்
சிறுகதை அரங்கு
‘எழுத்தாளர்‘ குறள் பிரபாகரன்
‘எழுத்தாளர்‘ ஜா.தீபா
‘எழுத்தாளர்‘ மணி எம்கே மணி
அபுனைவு நூல்கள் குறித்த அரங்கு
காளிப்ரஸாத் ( நற்றுணை )
கவிஞர் நேசன்
சிறப்புரை
‘எழுத்தாளர்‘ கே.வி.ஷைலஜா
ஏற்புரை & கலந்துரையாடல்
‘எழுத்தாளர்‘ கீரனூர் ஜாகீர் ராஜா
அனைவரும் வருக!!!