பெருமாள் முருகனுக்கு ஜேசிபி விருது

இந்திய இலக்கியங்களின் ஆங்கில மொழியாக்கங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஜே.சி.பி விருது இந்த ஆண்டு பெருமாள் முருகனின் ஆளண்டாப்பட்சி நாவலின் ஆங்கில மொழியாக்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது (FIRE BIRD). ஜனனி கண்ணன் மொழியாக்கத்தை செய்திருக்கிறார். பெருமாள் முருகனுக்கும் ஜனனி கண்ணனுக்கும் வாழ்த்துக்கள்

முந்தைய கட்டுரைகதைப்புள்ளிகளின் கோலம்
அடுத்த கட்டுரைமழைப்பாடல் – சத்யஸ்ரீ