யதுகிரி அம்மாள்

யதுகிரி அம்மாள் பாரதி பற்றிய நினைவுகளை எழுதியவர்.”எனக்குத் தெரிந்த அளவில் வ.ரா.வின் பாரதியார் சரித்திரமும், செல்லம்மாளின் ‘தவப்புதல்வர் பாரதியார்’ நூலும், யதுகிரி அம்மாளின் ‘பாரதி நினைவுகளும்’ பாரதி நினைவு நூல்களில் சிறந்தவையாகத் தோன்றுகின்றன. பெரியவர்கள் சொல்ல முடியாத சில உண்மைகளைச் சிறியவர்கள் எவ்வளவு சுலபமாகப் புரிந்து கொண்டு எவ்வளவு சுலபமாகச் சொல்லிவிடுகிறார்கள்!”எனக.நா.சுப்ரமண்யம் மதிப்பிடுகிறார்.

யதுகிரி அம்மாள்

யதுகிரி அம்மாள்
யதுகிரி அம்மாள் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபகடையாட்டம், ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஎரிந்தமைதல்