மண்டயம் மரபு ராமானுஜ மரபைச் சேர்ந்த தென்கலை வைணவர்களில் ஒரு பெருங்குடும்பம். மைசூர் அருகே மாண்ட்யா என்னும் ஊரைச்சேர்ந்தவர்கள். தமிழ்வரலாற்றில் இம்மரபைச் சேர்ந்த பலர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளனர். இவர்கள் ராமானுஜர் காலம் முதல் மைசூர் அருகே ராமானுஜர் வழிபட்ட மேல்கோட்டை ஆலயத்தின் பொறுப்பில் இருந்தவர்கள்.
தமிழ் விக்கி மண்டயம் மரபு