நவம்பர் மாத கவிதைகள் இதழ் இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இவ்விதழில் யுவன் சந்திரசேகர் கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு கவிதைகள் பற்றி கடலூர் சீனு, கவிஞர் பாபு பிரித்விராஜ், அஸ்லான், கவிஞர் மதார் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.