நியூயார்க் டைம்ஸ், பிப்ரவரி, 2009 இதழில், எழுத்தாளர் ஜியாஃப் நிக்கில்சன் (Geoff Nicholson), ராஜேஷ்குமாரை 45 வருடங்களில், 904 நாவல்களை எழுதி கின்னஸ் சாதனை செய்திருக்கும் Kathleen Lindsay உடன் இணைத்துக் குறிப்பிட்டுள்ளார். அக்கட்டுரையில் ராஜேஷ்குமார் 1500-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியிருப்பதைப் பதிவு செய்துள்ளார்
தமிழ் விக்கி ராஜேஷ்குமார்