சி.கனகன்

சி.கனகன் ஈழத்து கூத்துக்கலைஞர். இருபத்தியொரு வயதில் “குலோபாவலி” சினிமா நாடகத்தில் நடித்தார். காத்தவராயன் நாட்டுக்கூத்தை நெறியாள்கை செய்து இருபத்தியைந்து முறைக்கு மேல் மேடைகளில் ஏற்றினார். வேறு நாடகங்கள் பலவும் நெறியாள்கை செய்து அரங்கேற்றும் அண்ணாவியாராக இருந்தார். பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக்கழகம் கலைஞர்களின் வளர்ச்சிக்கு எடுக்கும் முடிவுகளுக்கு உறுதுணையாக இருந்தார்.

சி.கனகன்

சி.கனகன்
சி.கனகன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதனித்திருத்தல் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅடியடைவு