பிரயோக விவேகம்

சோழர் காலத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வடமொழிப் பரவலின் தாக்கத்தினால் விளைந்த புதிய இலக்கணத் தேவைகளை வீரசோழியம் என்னும் இலக்கண நூல் ஓரளவுக்கு நிறைவு செய்தது. எனினும் அக்காலத்தில் எழுந்த இலக்கியங்களான சைவசித்தாந்த சாத்திரங்கள், வைணவ நூல்கள், மணிப்பிரவாள நடையில் அமைந்த இலக்கியங்கள் வழியாக தமிழுக்கு அறிமுகமான வடமொழி மரபு சார்ந்த இலக்கணக் கூறுகளை விளக்குவதற்கு ஏற்பட்ட தேவையை நிறைவு செய்த இலக்கண நூல்களுள் பிரயோக விவேகமும் ஒன்று.

பிரயோக விவேகம்

பிரயோக விவேகம்
பிரயோக விவேகம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஷாகீர், மலேசியச் சாளரம்
அடுத்த கட்டுரைசெயல் எழும் நாட்கள்