சௌந்தரேஸ்வரர் கோயில்

சௌந்தரேஸ்வரர் கோவிலின் வரலாற்றுப் பெயர் தளவனம். இக்கோவில் தளவனேஸ்வரம் என அழைக்கப்படுகிறது. தளம் என்றால் பனைமரம் என்ற பொருளில் வரும். இருநூற்று எழுபத்தியாறு பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் மிகச் சில கோயில்களில் மட்டுமே பனைமரம் ஸ்தல விருக்ஷமாக உள்ளது. அதில் ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கோவிலும் ஒன்று.

சௌந்தரேஸ்வரர் கோயில்

சௌந்தரேஸ்வரர் கோயில்
சௌந்தரேஸ்வரர் கோயில் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரையுவனிடம் கேட்பதற்கு வேறொன்றும் இல்லை- ஆஸ்டின் சௌந்தர்
அடுத்த கட்டுரைபேரியாற்றுக் குமிழிகள்