குத்தி கேசவபிள்ளை

குத்தி கேசவபிள்ளை 1880 இல் ஹிந்து நாளிதழின் குத்தி பகுதியின் சுதந்திர செய்தியாளராகப் பணியாற்றினார். 1883ல் ஹிந்துவின் அதிகாரபூர்வ செய்தியாளராக ஆனார். சேலம் சி.விஜயராகவாச்சாரியாரை ஆதரித்து சென்னை ‘இந்து’ பத்திரிக்கையில் எழுதியது வெளிவந்தது. 1882இல் சேலத்தில் நிகழ்ந்த வகுப்புவாதக் கலவரத்தில் சி. விஜயராகவாச்சாரியாரை சிக்க வைக்க சேலம் கலெக்டர் சூழ்ச்சி செய்தார். அதை முறியடிக்க பி. கேசவபிள்ளையின் கட்டுரைகள் பயன்பட்டன.

குத்தி கேசவபிள்ளை

குத்தி கேசவபிள்ளை
குத்தி கேசவபிள்ளை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவைணவங்கள் உரை- கடிதம்
அடுத்த கட்டுரைஷில்லாங் இலக்கிய விழா