யானம் (சிறுகதை)

”இது இப்போதைக்கு நகராது” என்று கூகிளை பார்த்துவிட்டு ராம் சொன்னான். லட்சுமி ஸ்டீரிங்கில் விரல்களால் தாளம் போட்டுக்கொண்டிருந்தாள். அவள் பதற்றமாகவோ எரிச்சலாகவோ இருக்கும்போது அவள் விரல்களில் அந்த தாளம் இருக்கும். பொதுவாக மலையாளிaகள் அனைவருக்குமே விரல்களில் தாளம் இருக்கிறது. செண்டை, திமிலை, தாயம்பகை, இடைக்கா என அங்கே தாளவாத்தியங்கள் ஏராளம். சாலை கார்களால் நிறைந்திருந்தது.  அவர்களின் காரின் இருபக்கமும் நெருக்கமாக கார்கள். வலப்பக்கக் காரில் தாடைக்குக் கீழே தவளை மாதிரி மோவாய் உப்பிய ஐம்பது வயது வெள்ளையன் … Continue reading யானம் (சிறுகதை)