கம்ப ராமாயணம் பற்றிப் பேசிய முதல் இலக்கியத் தொடர் பி.ஆர்.ராஜம் ஐயரின் சீதை. சீதை தொடர் வெளியான விவேக சிந்தமாணி இதழைப் பாதுகாப்பாக வைத்திருந்த சி.சு.செல்லப்பா, பிற்காலத்தில் அதனை எழுத்தாளரும், பதிப்பாளருமான கி.அ. சச்சிதானந்தத்திடம் (பீகாக் பப்ளிகேஷன்) கையளித்தார். அவரும் அதனை அச்சிட்டு வெளியிட்டார். ஆனால் அதுவே முதலும் கடைசியுமானது. அதன் பின் சீதை நூல் இதுவரை மறுபதிப்பு செய்யப்படவில்லை.
தமிழ் விக்கி சீதை, முதல் கம்பராமாயண ஆய்வு