இரவு வாசிப்புகள்

தனிமையின் உக்கிரத்தில் இரவில் மட்டுமே படித்த நாவலின் வாசிப்பு முடிவை எட்ட,
சிந்தனைகள் சிக்கலின்றி சிறகடிக்க, உண்மை அகங்காரமாக ஓங்கி அடிக்க, வலியுடன் நம்பிக்கை எழ, கொடுங்கனவிற்கு திரும்பி செல்ல இயலாமையில் தன்னிரக்கம் தழுவிக் கொண்டது….

நான் மிகவும் துயரமானவனாக, மிகப் பிரியத்திற்குரிய ஒன்றை இழந்தவனாக, திரும்ப அது கிடைக்கவே கிடைக்காது என்று அறிந்தவனாக என்னை உணர்கிறேன்… என் இரவையும் நீலிமாவையும்

Iravu- Goodreads

இரவு வாங்க

இரவு மின்நூல் வாங்க

முந்தைய கட்டுரைஹம்பி, ஒரு கடிதம்
அடுத்த கட்டுரையுவனிடம் கேட்பதற்கு வேறொன்றும் இல்லை- ஆஸ்டின் சௌந்தர்