இரவு – ஓர் உரையாடல்

‘இரவு’ நாவலை இரண்டாம் முறையாக வாசித்து முடித்தேன். நான் இரண்டாவது முறையாக வாசிக்கும் இரண்டாவது நூல் இது. நான்காண்டுகளுக்கு முன்பு கல்லூரி படித்துக்கொண்டிருந்தபோது முதன்முறை வாசித்தேன். அப்போது படிக்கும்போது இருந்த அதே பேரனுபவம் இப்போதும் இருந்தது. ஆனால் அப்போது நீலிமாவை ரொமான்டிசைஸ் செய்து யட்சியாகவே உள்வாங்கினேன். ஏனெனில் அப்போது இந்நாவலை நான் இரவில் மட்டுமே வாசித்தேன். இரண்டாவது முறை முழுதும் பகலில் மட்டுமே வாசித்ததால் அவளை யதார்த்த கோணத்துடன் மட்டுமே அணுகினேன்.

இரவு – ஓர் உரையாடல்

இரவு வாங்க

இரவு மின்நூல் வாங்க

முந்தைய கட்டுரைஆலயங்களை அறிதல் – லிங்கராஜ்
அடுத்த கட்டுரைஊரன் அடிகள்