சங்கரவிலாசம்

சங்கர விலாசத்தை இயற்றியவர் சிதம்பரநாத பூபதி. இவரைப் பற்றிய வேறு செய்திகள் எதுவும் தெரியவரவில்லை. வரலாற்றுச்செய்யுளில் ‘விசயை நாரணன்சொற் சிதம்பர பூபதி’ என்ற வரிகளால் ஆசிரியரின் பெயர் தெரிய வருகிறது. இவர் அரசவம்சத்தினராக இருக்கலாம் என்று பூபதி என்னும் பட்டப்பெயரால் அறியலாம்

சங்கரவிலாசம்

சங்கரவிலாசம்
சங்கரவிலாசம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபிரியம்வதா அமெரிக்காவுக்கு…
அடுத்த கட்டுரைகிறுக்கோவியங்கள்