கா.கோவிந்தன்

கா.கோவிந்தன் திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகளில் ஒருவர். நிர்வாகப்பதவிகளை வகித்தவர்.திராவிட இயக்கத்தின் தமிழறிஞர்களில் முக்கியமானவராக மதிக்கப்படுகிறார். திராவிட இயக்கப் பார்வையில் சங்ககாலத்தை வரையறை செய்து தொகுத்தவர் என கோவிந்தன் மதிப்பிடப்படுகிறார். தமிழரின் பண்பாட்டின் அடித்தளமாக சங்ககாலத்தை வகுத்துக்கொண்டு, அந்தப்பார்வையில் சங்கப்பாடல்களை ரசிக்கும் முறைமையையும் உருவாக்கினார்.

கா.கோவிந்தன்

கா.கோவிந்தன்
கா.கோவிந்தன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபிரபந்தம், கடிதம்
அடுத்த கட்டுரைஉயிரோடுயிர்