புதுவாசகர் சந்திப்பு

மீண்டும் ஒரு புதியவாசகர் சந்திப்பு நிகழ்கிறது. நவம்பர் 25,26 மற்றும் 27 தேதிகளில் (சனி ஞாயிறு மற்றும் திங்கள்) திங்கள் கிழமை, நவம்பர் 27 அன்று குருநானக் ஜெயந்தி விடுமுறை. மூன்றுநாட்களும் கலந்துகொள்ளலாம். திங்கள் விடுமுறை இல்லாதவர்கள் சனி, ஞாயிறு மட்டும் கலந்துகொள்ளலாம்.

முந்தைய புதியவாசகர் சந்திப்புகள் போலவே இலக்கிய வாசிப்பு குறித்த உரையாடல் நிகழும். எழுதத்தொடங்குபவர்களின் படைப்புகளை விவாதித்து மதிப்பிடுவதும் , வழிகாட்டும் விவாதமும் உண்டு.

ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்க [email protected]

முந்தைய கட்டுரைகிறுக்கோவியங்கள்
அடுத்த கட்டுரைகுதிரைகளுடன் பேசுபவன்