வேழவேந்தன்

கா. வேழவேந்தன், திராவிட இயக்கம் சார்ந்த படைப்பாளிகளுள் ஒருவர். தமிழ்மொழி, தமிழ்மண், தமிழினம், தமிழ்ப்பண்பாடு, தமிழ்ச் சமுதாயம் ஆகியவற்றை பேசுபொருளாகக் கொண்டு கவிதைகளை எழுதினார். வேழவேந்தன் தமிழில் பாரதிதாசன் மரபில் வந்த மரபுக் கவிஞர்களில் ஒருவர், மரபுக்கவிதைகளை மட்டுமே எழுதினார். திராவிட இயக்கத்தின் முதன்மைக் கவிஞர்களுள் ஒருவராக கா. வேழவேந்தன் மதிக்கப்படுகிறார்.

வேழவேந்தன்

வேழவேந்தன்
வேழவேந்தன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகீதை உரை, கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅச்சத்தின் கொண்டாட்டம்