பல காலகட்டங்களும் வரலாற்று அடுக்குகளும் கொண்ட கோயில்கள் எப்போதுமே விந்தையானவை. சொல்லி முடியாதவை. அப்படிப்பட்ட ‘மர்மக் கோயில்களில்’ ஒன்று நாகர்கோயில் நாகராஜா கோயில்.