கதை வகுப்பு

கதைவகுப்பு   1950 முதல்1951 வரை  மலேசிய இதழான தமிழ்நேசனில்   நடத்தப்பட்ட முதல் சிறுகதை பயிற்சிப் பட்டறையாகும். மலேசிய வாழ்வையும் அதன் சிக்கல்களையும் புனைவுகளில் எழுதக்கூடிய முதல் தலைமுறை எழுத்தாளர்களை இப்பட்டறை உருவாக்கியது. தமிழிலக்கியத்தில் இந்த தொடர்ப்பயிற்சிக்கு பெரும் பங்களிப்பு உண்டு

கதைவகுப்பு

கதைவகுப்பு
கதைவகுப்பு – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமதுரை, ஜெர்மனி,குலசை- வேலாயுதம் பெரியசாமி
அடுத்த கட்டுரைஒரு தந்தையானையும் குட்டியானையும்