மாதர் மனோரஞ்சனி, மார்ச், 1899 முதல் சென்னையிலிருந்து வெளிவந்த மகளிர் மாத இதழ். திருவல்லிக்கேணி வீரராகவ முதலி தெருவில் இதன் அலுவலகம் செயல்பட்டது. இதழின் ஆசிரியராக சி.எஸ். இராமசுவாமி ஐயரும், மேலாளராக பி. வைத்தியநாத ஐயரும் செயல்பட்டனர்.
தமிழ் விக்கி மாதர் மனோரஞ்சனி