மதுரையில்…

மதுரை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாட்கள் இன்றும் நாளையும். அஜிதன் மதுரை புத்தகக் கண்காட்சியில் இருப்பான். பிற நண்பர்களும் வந்து செல்கிறார்கள். விஷ்ணுபுரம் பதிப்பக நூல்களும் விஷ்ணுபுரம் அமைப்பின் நண்பர்களின் நூல்களும் அரங்கில் கிடைக்கின்றன. கடை எண் 1

விஷ்ணுபுரம்

முந்தைய கட்டுரைடொரெண்டோ சந்திப்பு
அடுத்த கட்டுரைஇச்சாமதி -கடிதங்கள்