திருவருட்செல்வி வாங்க
நண்பர்களுக்கு வணக்கம்
இம்மாத நற்றுணை கலந்துரையாடல் எழுத்தாளர் விஷால்ராஜாவின் திருவருட்செல்வி சிறுகதை தொகுப்பு குறித்து நிகழவுள்ளது. வரும் சனிக்கிழமையன்று வடபழனி சத்யானந்தா யோகா மையத்தில் கலந்துரையாடல் நிகழும்.
நிகழ்ச்சி நிரல் இங்கே உள்ளது. அனைவரும் வருக!!!
வாழ்த்துரை:-
ஷங்கர்ராமசுப்ரமணியன்
சிறப்புரை:-
சக்திவேல்
சாம்ராஜ்
ஏற்புரை & கலந்துரையாடல்:-
விஷால்ராஜா
21-10-2023 சனிக்கிழமை மாலை 06:00 மணி முதல்
இடம்:-
Sathyam Traditional Yoga -Chennai
11/15, South Perumal Koil Lane
Near Murugan temple
Vadapalani – Chennai- 26
Contact: 9043195217
Location Map:-
https://goo.gl/maps/kvgAAQ2PW2PUSwsA9
*அனைவரும் வருக*