க. சீ. சிவகுமார், ஒரு நிகழ்வு

நண்பர்களுக்கு வணக்கம்.

கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 4வது கருத்தரங்கம் இம்மாத இறுதி ஞாயிறு கோவையில் நிகழவுள்ளது. இக்கருத்தரங்கில் மறைந்த எழுத்தாளர் திரு. . சீ. சிவகுமார் அவர்களின் படைப்புகள் மீதான வாசிப்பனுபவங்கள் முன்வைக்கப்படும். தலைமையுரை ஆற்றுவதற்கு எழுத்தாளர் திரு. M. கோபாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார். இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரையும் இந்நிகழ்விற்கு வரவேற்கிறோம்.

நாள் : 29 அக், 2023, ஞாயிற்றுக்கிழமை,

நேரம் : காலை 10:00 – 2:00

இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.

Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9 

தொடர்பிற்கு

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன் – 73390 55954

முந்தைய கட்டுரைஆலயங்களில்…
அடுத்த கட்டுரைகாண்டேகரின் யயாதி – மணிமாறன்