கிருத்திகா,சுகந்தி சுப்ரமணியம் நினைவஞ்சலி

 

சமீபத்தில் மறைந்த தமிழ் படைப்பாளிகள் கிருத்திகா, சுகந்தி சுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் லீனா மணிமேகலை மற்றும் அணங்கு பெண்ணிய வெளி சார்பில் ஒரு  அஞ்சலிக் கூட்டம் ஏற்பாடாகியிருக்கிறது.

நாள்   : 28-2-2009 சனிக்கிழமை

இடம்  : ஸ்பேஸஸ் கல்சுரல் செண்டர், எண் 1 எலியட்ஸ் சாலை பெசண்ட் நகர் சென்னை 90
        தொடர்புக்கு  98410 43438, 94677 57356

நேரம்  : மாலை 4 மணி

மு.கு.ஜகன்னாத ராஜா:அஞ்சலி

கிருத்திகா:அஞ்சலி

அஞ்சலி: எஸ்.சுகந்திசுப்ரமணியன்

முந்தைய கட்டுரைதஞ்சை ப்ரகாஷ் :விழா
அடுத்த கட்டுரைகலைக்கணம்:கடிதங்கள்