இச்சாமதி (புதிய சிறுகதை)

”இச்சாமதி என்றால் நினைத்ததை அருள்பவள்” என்று படகோட்டி சொன்னான்.

“இச்சாமதி” என்று ரமா சொல்லிக்கொண்டாள். “நல்ல பெயர், எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு பெயரை எவரும் போட்டு நான் கேட்டதில்லை.”

“இது ஆற்றின் பெயர், மனிதர்களுக்கு எப்படி போடமுடியும்” என்றான் படகோட்டி.

இச்சாமதி புதிய சிறுகதை- ஜெயமோகன் ஓலைச்சுவடி இதழ்

முந்தைய கட்டுரைந. சிவசுப்பிரமணியம்
அடுத்த கட்டுரைதிருவருட்செல்வி, கடிதம்