சீ.வி.குப்புசாமி

கட்டுரையாளராக இருந்ததோடு தொடர்ச்சியாகத் தன்னை சமூக செயல்பாடுகளிலும் இணைத்துக்கொண்டவர் சி.வீ. குப்புசாமி. செந்தூல் சுயமரியாதை சங்கம், செந்தூல் இந்திய வாலிபர் சங்கம், சிலாங்கூர் இந்தியர் சங்கம், கோல கிள்ளான் இந்தியர் ஒற்றுமை சங்கம், மலாயன் இந்தியர் காங்கிரஸ் ஆகியவற்றின் மூலம் பொதுப்பணிகள் ஆற்றியிருக்கிறார். பண்டித நேரு 1937-ல் மலாயாவுக்கு வந்தபோது அவருடைய சொற்பொழிவைத் தமிழில் மொழிபெயர்த்தார் சி.வீ. குப்புசாமி. நேதாஜியின் சொற்பொழிவையும் பல முறை மொழிபெயர்த்துள்ளார்.

சீ.வி.குப்புசாமி

சீ.வி.குப்புசாமி
சீ.வி.குப்புசாமி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமேடையுரைப் பயிற்சி, கடிதம்
அடுத்த கட்டுரைஇன்று வணிக எழுத்தும் இலக்கியமும்