ஆ. சதாசிவம் மொழியாராய்ச்சி மாநாடுகள், கருத்தரங்குகள் ஆகியவற்றில் கலந்துகொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் படித்தார். தமிழ், மலையாளம், ஆங்கிலம், பாலி ஆகிய மொழிகளில் புலமையுடையவர். சங்க காலம் முதல் இருபதாம் நூற்றாண்டு மத்திவரை ஈழத்தில் தோன்றிய புலவர்களின் செய்யுட்களை கால வரிசைப்படுத்தி ’ஈழத்து கவிதைக் களஞ்சியத்தை’ வெளியிட்டார். ஈழத்தின் ஞானப்பள்ளு நூலை ஆராய்ந்து பதிப்பித்தார்.
தமிழ் விக்கி ஆ. சதாசிவம்