திரைத்துறை சார்ந்து, தமிழில், முதன் முதலில் வெளிவந்த இதழ் சினிமா உலகம். இவ்விதழைப் பின்பற்றி, இதனை முன்னோடியாகக் கொண்டு ஆடல் பாடல், சந்திரோதயம், மூவி ஹெரால்ட், இந்தியன் மூவி நியூஸ், இந்தியன் ஸ்டார் எனப் பல இதழ்கள் வெளிவந்தன. திரைத்துறைப் பத்திரிகைகளின் முன்னோடி இதழாக சினிமா உலகம் இதழ் மதிப்பிடப்படுகிறது.
தமிழ் விக்கி சினிமா உலகம்