அம்பைக்கு விருது

எழுத்தாளர் அம்பைக்கு டாட்டா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்திய இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்று இது. முதல்முறையாக தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு இவ்விருது அளிக்கப்படுகிறது. அம்பைக்கு வாழ்த்துக்கள்.

 அம்பை 

முந்தைய கட்டுரைஇலங்கை யோக முகாம்
அடுத்த கட்டுரைபொன்னியின் செல்வன், ஓநாய்குலச் சின்னம் – கடிதம்