இன்று துபாயில் அமீரகக் கலையிலக்கிய விழா

அமீரகக் கலைவிழாவின்பொருட்டு துபாய் வந்துள்ளேன். இன்று மாலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நான் சென்ற 21 காலையில் வந்திறங்கினேன். அருண்மொழி, சைதன்யாவுடன். நண்பர் ஜெயகாந்தன், சித்தநாத பூபதி உபசரிப்பில் மூன்றுநாட்களாக ஒரு குடும்பச் சுற்றுலா.

பரணி (அமீரகத் தமிழ்க்கலை இலக்கிய விழா)

24th Sep : 4 pm to 9 pm @ The Bristol Deira, Dubai .
To Reg : 055 842 2977 /050 314 1364

Join watsapp link :

https://chat.whatsapp.com/C0Edtp0yuQXHQn77cXBlxC

முந்தைய கட்டுரைபொதுக் குடிமைச்சட்டம் தேவையா?
அடுத்த கட்டுரைமாற்று – கடிதம்