தமிழ்நேசன்

மலேசியத் தமிழ் நாளிதழ். ஆரம்பத்தில் தமிழகத்தில் இருந்து மலாயா வரும் பயணிகளைச் சார்ந்து, வணிகத் தகவல்களை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டது. பின்னர், தோட்ட தொழிலாளர்களின் குரலாக சமுதாய நலனுக்காக இயங்கியது. இறுதியில் அரசியல் கொள்கைகளைப் பரப்பும் நாளிதழாக உருவமெடுத்தது. 1970 வரை தமிழ் நேசனின் இலக்கிய முன்னெடுப்புகள் மலேசிய தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாகும்.

தமிழ் நேசன்

தமிழ் நேசன்
தமிழ் நேசன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவகுப்புகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைகோழிக்கோடின் சிற்பங்கள்