லதா அருணாச்சலம் சமகால ஆப்ரிக்க இலக்கியத்தை தமிழில் அறிமுகம் செய்த மொழிபெயர்ப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர். தீக்கொன்றை மலரும் பருவம் என்னும் நைஜீரிய நாவல் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. 16 டிசம்பர் 2023 அன்று கோவையில் நிகழும் விஷ்ணுபுரம் விழாவில் லதா கலந்துகொள்கிறார்