விஷ்ணுபுரம் விருந்தினர்:இல.சுபத்ரா

இல.சுபத்ரா ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு புனைவிலக்கியங்களை மொழியாக்கம் செய்வதில் குறிப்பிடத்தக்கவராகக் கருதபப்டுகிறார். தமிழில் பொதுவாக பேசப்படாத புதிய எழுத்தாளர்களையும், ஆங்கிலத்தில் சென்ற நூற்றாண்டில் எழுதிய படைப்பாளிகளையும் அறிமுகம் செய்கிறார்

இல. சுபத்ரா

இல. சுபத்ரா
இல. சுபத்ரா – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஓவியங்களை அறிதல்- கடிதம்
அடுத்த கட்டுரைஅத்யாத்ம ராமாயணம்