ந. ஜயபாஸ்கரன்

ந. ஜயபாஸ்கரனின் கவிதைகள் தனிமனிதன் அக அலைக்கழிவுகள் என தோன்றினாலும் தனிமனிதன் என்னும் சிறுதுளிக்குள் காலம், வெளி, கலாச்சாரம், வரலாறு ஆகியவை திகழ்வதையும் அலைகொள்வதையும் சித்தரிப்பவை. மிகக்குறைவாக எழுதியவர் என்றாலும் தமிழ்க்கவிதையில் மிக அரிய சில கவிதைகளை எழுதியவர் என மதிப்பிடப்படுகிறார்.

ந. ஜயபாஸ்கரன்

ந. ஜயபாஸ்கரன்
ந. ஜயபாஸ்கரன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைநற்றுணை கலந்துரையாடல், திருவருட்செல்வி
அடுத்த கட்டுரைஅதிகாரமா?