யுவன் கதைகள் பற்றி…

யுவன் நூல்கள் விருது சார்ந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில்- சீரோ டிகிரி

யுவன் சந்திரசேகர் காணொளிகள். சுருதி டிவி

இதை நான் சொல்லி சில நாட்களே ஆகின்றன. யுவன் எழுதிய “ஏமாறும் கலை” என்னும் சிறுகதைத் தொகுதி நூலைக் கல்லூரியிலிருந்து எடுத்து வந்து வாசித்துக் கொண்டிருந்தேன். அதற்குக் காரணமாக அமைந்தது ஒரு மன உந்துதல்.

ரமீஸ் கஸாலி- கட்டுரை

மொத்தம் பதினைந்து கதைகள். ஒன்று கூட சம்பிரதாயமான கதை இல்லை. சில கதைகள் ஆசிரியரின் அந்த நேரத்து மன ஓட்டத்தின் பதிவுகள் போல இருக்கின்றன.

ஆர்.கோபி 

யுவன் சந்திரசேகரின் படைப்புலகம் குறித்த கட்டுரையில் அவருடைய பாணியில் இப்படியான ஒரு கதையைச் சொல்லித் தொடங்குவதற்கு, ஆயுர்வேத மேன்மையை அல்லது நவீன மருத்துவத்தின் எல்லையை அல்லது மருத்துவரின் பரந்த மனப்பான்மையை சுட்டுவது நோக்கமல்ல. இந்த மருத்துவர் யார்? அவருக்கு சிகிச்சை அளித்தவர் யார்? இது உண்மை நிகழ்வா? அல்லது கதையா?

நவீனத் தமிழ் இலக்கியத்தின் முறி மருந்து  – சுநீல் கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைஇரா.முருகன், இலக்கிய ஒருங்கிணைப்பு
அடுத்த கட்டுரைஜி. நாகராஜன்